கிருஷ்ணா ந. சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருஷ்ணா ந. சர்மா
பிறப்புகிருஷ்ணா நந்து சர்மா
திசம்பர் 24, 1984 (1984-12-24) (அகவை 39)
மாவ், உத்தரப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிஎழுத்தாளர், ஆசிரியர், கல்வியாளர்
அறியப்படுவதுபுத்தகம் எழுதுதல் மற்றும் கற்பித்தல்
சொந்த ஊர்முஹமதாபாத் குஹானா
பட்டம்துணைவேந்தர்
விக்டோரியா பல்கலைக்கழகம் உகாண்டா
வாழ்க்கைத்
துணை
அன்கிதா காசியப்
பிள்ளைகள்அரிஸா சர்மா
வலைத்தளம்
அலுவல் வலைதளம்

கிருஷ்ணா ந. சர்மா (ஆங்கிலம்: Krishna N. Sharma) உகாண்டா நாட்டைச் சேர்ந்த இந்திய ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் உகாண்டா நாட்டில் உள்ள கம்பாலா நகரின் விக்டோரியா பல்கலைகழகத்தின் துணைவேந்தர் ஆவார்.[1]

பின்புலம்[தொகு]

இவர் இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் மாவ் என்ற இடத்தில் பிறந்தார்.[1] பரணிடப்பட்டது 2019-05-11 at the வந்தவழி இயந்திரம்.

பணி விவரங்கள்[தொகு]

2007 ஆம் ஆண்டு கிருஷ்ணா ந. சர்மா அவர்கள் தம் பணிகளை ஆரம்பித்தார். முதலில் துணைப் பேராசிரியர், துறை தலைவர் பின் துணைவேந்தர் பணியில் அலகாபாத் நகரில் உள்ள ஜீவன் ஜோதி மருத்துவ நிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர் காமரூன் நாட்டின் புனித லூயிஸ் பல்கலைக்கழகத்தில் பரணிடப்பட்டது 2017-09-15 at the வந்தவழி இயந்திரம் கல்வி தலைவராக பணியாற்றினார்;[2][3][4][5][6] மேலும் உகாண்டா நாட்டின் கம்பாலா நகரில் உள்ள விக்டோரியா பல்கலைக்கழக சுகாதார அறிவியல் துறையின் கல்வி தலைவராக பணியாற்றி வருகிறார்.[7][8][9][10][11]

எழுத்தாளராக[தொகு]

2005 ஆம் ஆண்டு மருத்துவர் சர்மா அவர்கள் மாவில் இருந்த போதே இலக்கிய படைப்புகளை உருவாக்கினார். இவர் 100க்கும் மேற்பட்ட துறை சார்ந்த புத்தகங்கள் எழுதியுள்ளார்.[12][13] அவைகளில் பல புத்தகங்கள் இயன்முறைமருத்துவ சம்பந்தப்பட்ட புத்தகங்கள் மற்றும் சில இசைகளைப் பற்றியது.[14][15][16][17][18][19] மேலும் அவற்றில் சில அமேசான் நிறுவனத்தின் சிறந்த விற்பனை பட்டியலில் உள்ளது.[20]

பாடலாசிரியராக[தொகு]

Year Song Label
2019 அங்கும் இங்கும் அசை[21] ஜீ இசை நிறுவனம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Meet Uganda’s youngest vice-chancellor". www.newvision.co.ug. https://www.newvision.co.ug/new_vision/news/1464550/-sharma-uganda-vice-chancellor. 
  2. "Dr. Krishna N. Sharma". ST. LOUIS UNIVERSITY INSTITUTE BAMENDA (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-07-30. Archived from the original on 2016-06-16. பார்க்கப்பட்ட நாள் 2016-05-25.
  3. "Eminent Vishwakarma, Lohar, Panchal, Sutar People". www.lohars.org. பார்க்கப்பட்ட நாள் 2016-05-25.
  4. Krishna Sharma (2014-08-24), VOV 100th Edition, பார்க்கப்பட்ட நாள் 2016-05-25
  5. Krishna Sharma (2016-05-13), Physiotherapy : Dr. Krishna N. Sharma on CRTV, பார்க்கப்பட்ட நாள் 2016-05-25
  6. "The Osteopathic College of Ontario Cameroon". The Osteopathic College of Ontario Cameroon. பார்க்கப்பட்ட நாள் 2017-04-14.
  7. "Interview: Dr Krishna on Why Victoria University is the Best for Health Science Studies in East Africa |". www.chimpreports.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-01-31.
  8. Finds, Earth. "Victoria University Gets New Faculty Deans" (in en-gb). http://earthfinds.co.ug/index.php/tourism/item/768-victoria-university-gets-new-faculty-deans. 
  9. "Interview: Dr Krishna on Why Victoria University is the Best for Health Science Studies in East Africa | Uganda Today". www.theugandatoday.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2017-08-02. பார்க்கப்பட்ட நாள் 2017-02-01.
  10. "Victoria University to hold Graduation ceremony on April 7, 2017". Xpress Times Uganda. Archived from the original on 2019-02-18. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
  11. Kyuka, Maria. "Demand For Environmental Health Experts Increasing, Says University Dean" (in en-gb). http://www.earthfinds.co.ug/index.php/tourism/environment/item/879-demand-for-environmental-health-experts-increasing-says-university-dean. 
  12. "Victoria University Dean of Health Sciences releases his 125th book". Xpress Times Uganda. Archived from the original on 2019-02-18. பார்க்கப்பட்ட நாள் 2017-05-12.
  13. "PHYSIO SPEAKS: Interview with a Multitalented Physiotherapist Donning Many Hats - KRISHNA SHARMA | Physiotimes". www.physiotimes.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-04-14.
  14. "Amazon.com: Dr. Krishna N. Sharma: Books, Biography, Blog, Audiobooks, Kindle". www.amazon.com. பார்க்கப்பட்ட நாள் 2016-05-25.
  15. "JaypeeDigital | BookDetail". jaypeedigital.com. Archived from the original on 2019-01-25. பார்க்கப்பட்ட நாள் 2016-05-25.
  16. "MOST MEDICAL BOOKS PUBLISHED IN A YEAR (DIFFERENT PUBLISHER) – India Book of Records". www.indiabookofrecords.in. பார்க்கப்பட்ட நாள் 2016-05-25.
  17. "ePaper| Hindi ePaper| ePaper India - Dainik Jagran ePaper". epaper.jagran.com. பார்க்கப்பட்ட நாள் 2016-05-25.
  18. "The International Writers Hall of Fame – Welcome to the Nobel Books!". nobelbooks.com (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2019-02-18. பார்க்கப்பட்ட நாள் 2017-04-14.
  19. "Books". drkrishna.jimdo.com (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2019-02-18. பார்க்கப்பட்ட நாள் 2017-04-27.
  20. "Clipping of Jagran Prakashan - Allahabad Hindi ePaper, Allahabad Hindi Newspaper - InextLive". inextepaper.jagran.com. Archived from the original on 2019-02-18. பார்க்கப்பட்ட நாள் 2016-05-25.
  21. Zee Music Company (2019-02-11), Swag - Official Music Video | Jiyaa J | Palak Jain I Dony Hazarika, பார்க்கப்பட்ட நாள் 2019-02-17
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணா_ந._சர்மா&oldid=3608422" இலிருந்து மீள்விக்கப்பட்டது