கிருபாலி பட்டேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருபாலி படேல்
Krupali Patel
குடியுரிமைஇந்தியர்
விளையாட்டு
விளையாட்டுசீருடற்பயிற்சிகள்

கிருபாலி பட்டேல் (Krupali Patel) என்பவர் இந்திய சீருடற்பயிற்சி வீராங்கனை ஆவார்.[1][2] இவர் சீருடற்பயிற்சி பயிற்சியாளரும் ஆவார்.[3][4] சீருடற்பயிற்சியில் இவர் செய்த சிறந்த பங்களிப்பிற்காக 1989-ல் அருச்சுனா விருது இவருக்கு வழங்கப்பட்டது.[2][5] இந்த விருதினைப் பெற்ற இந்தியாவின் இளையவர் இவராவார்.[1]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Service, Tribune News. "This Arjuna awardee a role model for gymnasts". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
  2. 2.0 2.1 "Arjuna Award Winners 2020 | List of Previous Arjuna Awardees By Year". The Prize Winner (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-02-06. Archived from the original on 15 August 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
  3. "Bavleen takes J&K to new heights in gymnastics". kheloindia (in ஆங்கிலம்). 2019-01-11. பார்க்கப்பட்ட நாள் 2020-08-10.
  4. Service, Tribune News. "In love with rhythm". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-11.
  5. Mali, Rajkumar (2016-01-09). "Arjuna Award Winners List in Hindi अर्जुन अवार्ड विजेताओ की सूची". Gajab Khabar (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருபாலி_பட்டேல்&oldid=3739764" இலிருந்து மீள்விக்கப்பட்டது