கிரீட் கடல்

ஆள்கூறுகள்: 36°N 25°E / 36°N 25°E / 36; 25
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மத்தியத் தரைக்கடலின் பகுதியான கிரீட் கடலின் வரைபடம்

கிரீட் கடல் (Sea of Crete), மத்தியத் தரைக் கடலின் பகுதியாகும். கிரேக்க நாட்டிற்கு சொந்தமான, தெற்கே அமைந்த கிரீட் தீவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளதால் இதற்கு கிரீட் கடல் எனப்பெயராயிற்று. கிரீட் கடலின் வடக்கே ஏஜியன் கடல், வடமேற்கில் அயோனியன் கடல் மற்றும் தெற்கில் லிபியன் கடல் உள்ளது. கிரீட் கடலில் 10 துறைமுக நகரங்கள் மற்றும் நகரங்கள் அமைந்துள்ளது. கிரீட் கடலின் மேற்பரப்பளவு 45,000 km2 (17,000 sq mi) ஆகும். இக்கடலின் அதிகபட்ச ஆழம் 3,293 மீட்டர் (10,000 அடி).

மேற்கோள்கள்[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரீட்_கடல்&oldid=3732020" இலிருந்து மீள்விக்கப்பட்டது