உள்ளடக்கத்துக்குச் செல்

கிரிஸ் பிரிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிரிஸ் பிரிட் (Kris Britt, பிறப்பு: ஏப்ரல் 13 1984), ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் மேனாள் வீரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 17 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2003 ல், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kris Britt - Australia". ESPNcricinfo. ESPN Inc. Retrieved 25 June 2014.
  2. "Kris Britt (Player #166)". southernstars.org.au. Cricket Australia. Archived from the original on 1 மார்ச் 2014. Retrieved 25 சூன் 2014.
  3. "Women's One-Day Internationals - Australia". ESPNcricinfo. ESPN Inc. Retrieved 25 June 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிஸ்_பிரிட்&oldid=3986875" இலிருந்து மீள்விக்கப்பட்டது