கிரிசன் இலால் பன்வார்
Appearance
கிரிசன் இலால் பன்வார் | |
---|---|
சிறைத்துறை அமைச்சர் | 22 சூலை 2016 - 27 அக்டோபர் 2019 |
போக்குவரத்து துறை அமைச்சர் | 24 சூலை 2015 - 27 அக்டோபர் 2019 |
வீட்டுவசதித் துறை அமைச்சர் | 24 சூலை 2015 - 27 அக்டோபர் 2019 |
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2020 | |
தொகுதி | அரியானா |
அமைச்சர் அரியானா அரசு | |
பதவியில் 24 சூலை 2015 – 27 அக்டோபர் 2019 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சனவரி 1958 மத்லாதா, பானிபட் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாஜக |
துணைவர் | கோசிரி தேவி |
வேலை | அரசியல்வாதி |
கிரிசன் இலால் பன்வார் (Krishan Lal Panwar) என்பவர் அரியானாவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் அரியானாவில் உள்ள இசுரானா சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாரதிய கட்சியினைச் சார்ந்த இவர் அரியான மாநிலப் போக்குவரத்து அமைச்சராகவும்.[1][2] இவர் தற்பொழுது இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Haryana Vidhan Sabha MLA". haryanaassembly.gov.in.
- ↑ "Haryana Assembly Polls: Krishan Lal Panwar, Israna MLA". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-08-30. பார்க்கப்பட்ட நாள் 2021-02-13.
- ↑ https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/watch-haryana-cm-congratulates-krishan-lal-panwar-kartikeya-sharma-on-their-win-in-rs-polls/videoshow/92139544.cms?from=mdr