கிரானடினோ பவுட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிரானடினோ பவுட்டர்
Granadino cropper(dun splash).jpg
கிரானடினோ பவுட்டர்
நிலைபொதுவாகக் காணப்படுபவை
வகைப்படுத்தல்
அமெரிக்க வகைப்படுத்தல்ஆடம்பரப் புறாக்கள்
ஐரோப்பிய வகைப்படுத்தல்பவுட்டர் மற்றும் கிராப்பர்
குறிப்புகள்
கடிடனோ பவுட்டரைப் போலவே இவையும் புறா திருடுதல் விளையாட்டிற்காக உருவாக்கப்பட்டன.
மாடப் புறா
புறா

கிரானடினோ பவுட்டர் என்பது ஆடம்பரப் புறா வகையைச் சேர்ந்தது ஆகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. கிரானடினோ பவுட்டர் மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும்.[1]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85390-013-2. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரானடினோ_பவுட்டர்&oldid=2654243" இருந்து மீள்விக்கப்பட்டது