கிரானடினோ பவுட்டர்
கிரானடினோ பவுட்டர் | |
நிலை | பொதுவாகக் காணப்படுபவை |
---|---|
வகைப்படுத்தல் | |
அமெரிக்க வகைப்படுத்தல் | ஆடம்பரப் புறாக்கள் |
ஐரோப்பிய வகைப்படுத்தல் | பவுட்டர் மற்றும் கிராப்பர் |
குறிப்புகள் | |
கடிடனோ பவுட்டரைப் போலவே இவையும் புறா திருடுதல் விளையாட்டிற்காக உருவாக்கப்பட்டன. | |
மாடப் புறா புறா |
கிரானடினோ பவுட்டர் என்பது ஆடம்பரப் புறா வகையைச் சேர்ந்தது ஆகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. கிரானடினோ பவுட்டர் மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும்.[1]
மேலும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85390-013-2.