கிரவரு மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிரவரு மக்கள் அல்லது திவாறு மக்கள் (Giraavaru people) என்பவர்கள் மாலைத்தீவுகளின் ஒரு பகுதியான கிரவரு தீவுகளில் வாழும் திராவிட அடிப்படையினைக் கொண்ட மக்களினைக் குறிக்கும். இவர்கள் மாலைத்தீவுகளின் ஆரம்ப கால குடிகளாகும். இவர்களின் இருப்பு பௌத்தத்திற்கு முந்தியதும், வட அரச குலத்தில் இருந்து வந்தவர்களாவர். இவர்களுடைய முதாதையர் மலபார் கடற்கரை (தற்போதைய கேரளம்) பகுதியில் இருந்து வந்த தமிழர் ஆவர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Xavier Romero-Frias, The Maldive Islanders, A Study of the Popular Culture of an Ancient Ocean Kingdom

துணை நூல்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரவரு_மக்கள்&oldid=2762176" இலிருந்து மீள்விக்கப்பட்டது