கிரண் கண்டோல்கர்
Appearance
கிரண் கண்டோல்கர் | |
---|---|
உறுப்பினர், கோவா சட்டப் பேரவை | |
பதவியில் 2012–2017 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | சுயேச்சை |
பிற அரசியல் தொடர்புகள் | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு, பாரதிய சனதா கட்சி |
வேலை | அரசியல்வாதி |
கிரண் கண்டோல்கர் (Kiran Kandolkar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். கோவா மாநிலத்தைச் சேர்ந்த [1] இவர் திவிம் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் கோவா சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். [2] [3] [4] 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கோவா சட்டப் பேரவைத் தேர்தலில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் தோல்விக்குப் பிறகு, பதவி விலகும் வரை இவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் கோவா மாநிலப் பிரிவின் தலைவராக இருந்தார்.
பதவிகள்
[தொகு]கோவா மாநில தோட்டக்கலை கழகத்தின் தலைவராக இருந்தார். [5]
குழுக்கள்
[தொகு]பின்வரும் குழுக்களில் கிரண் கண்டோல்கர் உறுப்பினராக உள்ளார்
- கோவா நிலப் பயன்பாடு குறித்த உறுப்பினர் தேர்வுக் குழு
- சலுகைகளுக்கான உறுப்பினர் குழு
- அரசாங்க உத்தரவாதங்கள் மீதான உறுப்பினர் குழு
- மனுக்கள் மீதான உறுப்பினர் குழு
- கோவா பள்ளிக் கல்விக்கான உறுப்பினர் தேர்வுக் குழு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cong demands FIR against Kiran Kandolkar for assault on Subhash Phaldesai". timesofindia.indiatimes.com. http://timesofindia.indiatimes.com/city/goa/Cong-demands-FIR-against-Kiran-Kandolkar-for-assault-on-Subhash-Phaldesai/articleshow/29077106.cms. பார்த்த நாள்: 15 May 2016.
- ↑ "Kiran Kandolkar (Winner) TIVIM (NORTH GOA)". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 15 May 2016.
- ↑ "We get our salaries because of Goa casinos: BJP MLA". indiatoday.intoday.in. பார்க்கப்பட்ட நாள் 15 May 2016.
- ↑ "'Goa legislators get salaries because of casinos' BJP legislator Kiran Kandolkar said". zeenews.india.com. பார்க்கப்பட்ட நாள் 15 May 2016.
- ↑ "More horticulture corporation outlets soon Chairman Kiran Kandolkar". timesofindia.indiatimes.com. 15 September 2012. http://timesofindia.indiatimes.com/city/goa/More-horticulture-corporation-outlets-soon/articleshow/16404246.cms. பார்த்த நாள்: 15 May 2016.
புற இணைப்புகள்
[தொகு]- கோவா சட்டமன்ற உறுப்பினர் பரணிடப்பட்டது 2017-01-06 at the வந்தவழி இயந்திரம்
- கோவா சட்டப் பேரவையின் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் பரணிடப்பட்டது 2017-07-16 at the வந்தவழி இயந்திரம்