உள்ளடக்கத்துக்குச் செல்

கியூரியஸ் ஜோர்ஜ் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கியூரியசு சார்ச்சு
Theatrical release poster
இயக்கம்மாத்யு ஒ'கால்லகான்
தயாரிப்புரோன் ஆவருடு
டேவிட் கிர்ச்ச்நேர்
மூலக்கதைCurious George
படைத்தவர் Margret Rey
Hans Augusto Rey
திரைக்கதைகென் காஃப்மான்
இசைஹெயடோர் பெரைரா (இசை)
ஜாக் ஜோன்சன் (பாடல்கள்)
நடிப்புவில் ஃபெர்ரெல்
ஃபிரான்க் வேல்கர்
ட்ரு பெர்ரிமூர்
டிக் வான் டைக்
டேவிட் கிராஸ்
யுஜீன் லெவி
கலையகம்இமெஜின் என்டேர்டயின்மன்ட்
யுனிவர்சல் அனிமேசன் ஸ்டுடியோஸ்
விநியோகம்யுனிவர்சல் பிக்சர்ஸ்
வெளியீடுபெப்ரவரி 10, 2006 (2006-02-10)
ஓட்டம்86 நிமிடம்
நாடுஐக்கிய அமெரிக்கா நாடுகள்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$500 இலட்சம்
மொத்த வருவாய்$69,834,815

இட்சு.ஏ. மற்றும் மார்கரெட் ரே இணைந்து எழுதிய குழந்தைகளுக்கான கதைகளை தழுவி மரபு அசைப்படமாக எடுக்கப்பட்டதே 2006-ஆம் ஆண்டு வெளிவந்த கியூரியசு சார்ச்சு திரைப்படம். டெட் எனும் கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் வில் ஃபெர்ரெல்.இப்படத்தை இயக்கியவர் மாத்யு ஒ'கால்லகான்.

மைக்கேல் மக்கல்லரஸ்,டேன் கெர்சன்,ராப் பேர்ட்,ஜோ ஸ்டில்மென் மற்றும் கேரே கிர்க்பாட்ரிக் இத்திரைப்படத்தின் திரைக்கதையை எழுதினர். இமெஜின் என்டேர்டயின்மன்ட்இன் முதல் அசைப்படம் இதுவே.