உள்ளடக்கத்துக்குச் செல்

கியூபெக் துப்பாக்கிச் சூடு, 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கியூபெக் துப்பாக்கிச் சூடு என்பது 2017 ஆம் ஆண்டு ஜனவரி 29 மாலை கனடாவின் கியூபெக் நகரின் இஸ்லாமியக் கலாச்சார மையத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமாகும். மசூதியில் நடைபெற்ற இச்சம்பவத்தில் ஏழு பேர் கொல்ல்ப்பட்டனர் மேலும் 17 பேர் காயமடைந்தனர்.[1] மாலைநேர தொழுகைக்குப் பின்னர் இச்சம்பவம் நடந்தது. 53 பேர் பங்கு பெற்ற தொழுகையில் நடத்தப்பட்ட இத்துப்பாக்கிச் சூட்டை கனடாவின் பிரத அமைச்சர் ஜஸ்டின் ருடுயூ தீவிரவாதச் செயல் என குறிப்பிட்டார்[2]. இத்தாக்குதலுக்கான சரியான காரணம் தெரியவில்லை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Newton, Paula (January 30, 2017). "Six dead in Quebec mosque shooting". CNN. http://edition.cnn.com/2017/01/29/americas/quebec-mosque-shooting/index.html. 
  2. Ashifa Kassam; Jamiles Lartey (January 30, 2017). "Québec City mosque shooting: six dead as Trudeau condemns 'terrorist attack'". The Guardian. https://www.theguardian.com/world/2017/jan/30/quebec-mosque-shooting-canada-deaths. பார்த்த நாள்: January 30, 2017. "Witnesses reported seeing two men dressed in black and wearing ski masks walking into the mosque and opening fire. One watched as one of the gunmen began shooting at "everything that was moving""