கியார்கெசு அந்தோயின்பொன்சு இரேயத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கியார்கெசு அந்தோயின் பொன்சு இரேயத்

கியார்கெசு அந்தோயின் பொன்சு இரேயத் (Georges-Antoine-Pons Rayet) (12 திசம்பர் 1839 - 14 ஜூன்ஒரு பிரெஞ்சு வானியலாளர் ஆவார்]].

இவர் பிரான்சில் உள்ள போர்டியாக்சில் பிறந்தார். 1863 இல் இவர் பாரீசு வான்காணகத்தில் பணிபுரிய தொடங்கினார். இவர் வானியலிலும் வானில்நியியலிலும் பணிபுரிந்தார். அப்போது தான் உருவாகிவந்த் கதிர்நிரலியலில் சிறப்பு புலமை பெற்றார்.

இவர் போர்டியாக்சு வான்கானகதை நிறுவி அதன் இயக்குநராக தான் இறக்கும் வரை 25 ஆண்டுகள் இருந்தார். இவர் வுல்ஃப்-இரேயத் விண்மீன்களை வானியலாளரான சார்லசு வுல்ஃப் அவர்களுடன் இணைந்து 1857 இல் கண்டுபிடித்தார். இவர் 1891 இல் பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழகத்தால் ஜான்சென் பதக்கம் வழங்கப்பட்டார்.

நினைவேந்தல்கள்[தொகு]