கிம் தா-ஹி (நடிகை)
Appearance
கிம் தா-ஹி | |
---|---|
Kim Tae-hee as LG Optimus 3D & LG Cinema 3D model, in September 2011 | |
பிறப்பு | மார்ச்சு 29, 1980 பூசன்,[1] தென் கொரியா |
தேசியம் | தென் கொரியா |
கல்வி | உல்சன் பெண்கள் உயர்நிலைப் பள்ளி |
படித்த கல்வி நிறுவனங்கள் | சியோல் நேஷனல் பல்கலைக்கழகம்]] (B.A. ஆடை வடிவமைப்பு) |
பணி | நடிகை, Model |
செயற்பாட்டுக் காலம் | 2001 – நடப்பு |
உயரம் | 1.62 m (5 அடி 4 அங்)[2] |
உறவினர்கள் | லீ வான் (சகோதரர்) |
கையொப்பம் | |
வலைத்தளம் | |
http://www.sp-kimtaehee.net/ |
கிம் தா-ஹி (ஆங்கிலம்: Kim Tae-hee) தென்கொரிய நடிகை ஆவார். இவர் 1980 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தியதி பிறந்தவர். கிம் என்பது இவரது குடும்பப் பெயர் ஆகும். இவர் 2002 ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ (꿈은 이루어진다)온몸에 2도화상 서정은양 김태희씨와 촬영 , Donga Ilbo, Retrieved 23 Nov. 2011.வார்ப்புரு:Ko
- ↑ Kim lies about her height?. Hankyung, Retrieved 10 Jan. 2012.வார்ப்புரு:Ko