கிம் சுங்-ரியுங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிம் சுங்-ரியுங்
அழகுப் போட்டி வாகையாளர்
2018 ஏப்ரலில் கிம் சுங்-ரியுங்
பிறப்புபெப்ரவரி 8, 1967 (1967-02-08) (அகவை 57)
சியோல், தென் கொரியா
பிற பெயர்கள்கிம் சுங்-ரியோங்
கல்விமுதுகலை
கல்வி நிலையம்
 • இன்கா தொழிற்நுட்பக் கல்லூரி
 • கியும்க் ஹீ பல்கலைக்கழகம்
 • ஹன்குக் வெளிநாட்டு ஆய்வுகள் பல்கலைக்கழகம்
தொழில்நடிகை
செயல் ஆண்டுகள்1988–தற்போது வரை
திரைப்படங்கள் எண்:16 (ஏப்ரல் 2018 கணக்குப்படி)
முகமைஎஃப்என் என்டெர்டெயின்மென்ட்[1]
உயரம்1.68 m (5 அடி 6 அங்)
Spouse
லீ கி-சூ (தி. 1996)
Children2

கிம் சுங்-ரியுங் ( Kim Sung-ryung ) (பிறப்பு; பெப்ரவரி 8, 1967) ஓர் தென் கொரிய நடிகையும் அழகுப் போட்டியின் வெற்றியாளரும் ஆவார். இவர் மிஸ் கொரியா 1988 பட்டம் வென்றார். பின்னர் மிஸ் யுனிவர்ஸ் 1989 போட்டியில் தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[2][3] கொரிய தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சியான என்டர்டெயின்மென்ட் வீக்லியில் நிருபராக கிம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1991 ஆம் ஆண்டில், காங் வூ-சுக்கின் ஹூ சா தி டிராகன்ஸ் க்ளாஸ்? என்ற திரைப்படத்தில் கிம் ஒரு திரைப்பட நடிகையாக அறிமுகமானார். இருப்பினும் அடுத்த பத்தாண்டுகளில் இவர் தொலைக்காட்சியில் மிகவும் தீவிரமாக இருந்தார். ஷேடோஸ் இன் தி பேலஸ்,[4] ரெயின்போ ஐஸ் [5] அதைத் தொடர்ந்து தி கிளையண்ட் (2011), மிஸ்டர். XXX-கிஸ்ஸர் (2012), தி ஃபேடல் என்கவுன்டர் (2014),[6] மற்றும் தி டார்கெட் (2014).[7][8] ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க துணைப் பாத்திரங்களுடன் 2007 இல் பெரிய திரைக்குத் திரும்பினார்.[9] தனது நாற்பது வயதில் யு ஆர் பியூட்டிஃபுல் (2009), தி சேசர் (2012), யாவாங் (2013), தி ஹெய்ர்ஸ் (2013), மற்றும் ஃப்ளவர் ஆஃப் குயின் (2015) ஆகிய தொலைக்காட்சி நாடகங்களுக்காகவும் கிம் அறியப்பட்டார்.[10][11][12][13]

மேற்கோள்கள்[தொகு]

 1. Park, Ah-reum (October 20, 2022). "김성령, 임수향 안보현과 한솥밥 뒤늦게 알려져" [Kim Seong-ryeong and Im Soo-hyang Ahn Bo-hyun and Hansotbap Belatedly Known] (in கொரியன்). Newsen. பார்க்கப்பட்ட நாள் October 20, 2022 – via Naver.
 2. 김성령 (1988 미스코리아 진). Miss Korea (in கொரியன்). Archived from the original on 2014-02-20. பார்க்கப்பட்ட நாள் 2014-01-18.
 3. Kim, Hyung-eun (4 June 2013). "Its luster lost, Miss Korea's crown now a relic". Korea JoongAng Daily. பார்க்கப்பட்ட நாள் 2014-01-18.
 4. Kim, Kyu Hyun (15 August 2008). "Shadows in the Palace". OhmyNews International. Archived from the original on 27 February 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-01-18.
 5. Min, Yong-joon (8 January 2008). "MOVIST" 불혹에 찾아온 두번째 반전, <가면> 김성령 (in கொரியன்). Archived from the original on 27 December 2013. பார்க்கப்பட்ட நாள் 2014-01-18.
 6. Chung, Joo-won (11 May 2014). "Kim Sung-ryeong okayed her role in Fatal Encounter partly for Hyun Bin". The Korea Herald. பார்க்கப்பட்ட நாள் 2014-05-13.
 7. Cremin, Stephen (22 May 2014). "Chang and Kim Seong-ryeong on Target". Film Business Asia. பார்க்கப்பட்ட நாள் 2014-05-27.
 8. Hwang, Hee-yeon; Kim, Hyung-seok (17 October 2014). "10 Scene Stealers⑦ - KIM Sung-ryeong: Shining in Her 40s with Emotional Charisma". Korean Cinema Today. பார்க்கப்பட்ட நாள் 2014-10-30.
 9. Cho, Jae-eun (25 May 2012). "Comedy King flatters as Sung Dong-il blabbers". Korea JoongAng Daily. பார்க்கப்பட்ட நாள் 2014-01-18.
 10. Lee, Eun-ah (13 December 2012). "Kim Sung-ryoung Shows off at Beauty Mnet's Music Awards". HanCinema. "I am a regular plutocrat madam" Kim Sung-ryung
 11. Jung, Jin-young (6 December 2013). "Super Junior's Heechul Thinks Kim Sung Ryoung is Prettier than Jun Ji Hyun". enewsWorld. Archived from the original on 8 February 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-01-18.
 12. Yoo, Joo-hyun (13 May 2014). "Actress shares tips for success in later life". Korea JoongAng Daily. பார்க்கப்பட்ட நாள் 2014-05-13.
 13. Kwon, Ji-youn (23 March 2015). "Angry Moms are back on screen". The Korea Times. பார்க்கப்பட்ட நாள் 2015-04-02.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிம்_சுங்-ரியுங்&oldid=3904545" இலிருந்து மீள்விக்கப்பட்டது