கிமின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிமின் (Kimin) என்பது இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்திலுள்ள பபும் பரே மாவட்டத்தில் இருக்கும் மக்கள் தொகை மிகுந்த ஒரு பகுதியாகும் [1]. இம்மாவட்டத்தில் உள்ள ஒன்பது நிர்வாக வட்டங்களின் மையமாக கிமின் செயல்படுகிறது. அருணாசலப் பிரதேசத்தின் தலைநகரமான இட்டாநகருக்கு அருகில் கிமின் அமைந்துள்ளது.

குவகாத்தியில் இருந்து சாலை மார்க்கமாக 385 கிலோமீட்டர் தொலைவில் கிமின் அமைந்துள்ளது.

1947 ஆம் ஆண்டில் பபும் பரே மாவட்டத்தின் முதலாவது நிர்வாக மையம் இங்குதான் தொடங்கப்பட்டது. [2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிமின்&oldid=2060265" இருந்து மீள்விக்கப்பட்டது