கின்சி அளவுகோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கின்சி அளவுகோல்

தன்பால் ஈர்ப்பாளர்கள் , எதிர்பால் ஈர்ப்பாளர்களுக்கு இடையே சில பாலியல் நாட்டங்கள் உள்ளன என்பதை விளக்குவது கின்சி அளவுகோல் (Kinsey Scale).[1]அதாவது தன்பால் ஈர்ப்பாளர்களுக்கும் எதிர்பால் ஈர்ப்பாளர்களும் இடையே ஐந்து வகையான பாலியல் நாட்டங்கள் இருப்பதாக கூறும் இவ் அளவுகோல் , பாலுறவு முறைகளை 0 – 6 வரை பிரிக்கின்றது.கருப்பு அல்லது வெள்ளை என்பது போல் தன்பால் ஈர்ப்பு உடையவர்கள் அல்லது எதிர்பால் ஈர்ப்பு உடையவர்கள் என்று மேலோட்டமாக பிரிக்கமுடியாது . கருப்புக்கும் வெள்ளைக்கும் இடையே பல வண்ணங்கள் இருப்பது போல் தன்பால் ஈர்ப்பாளர்கள் எதிர்பால் ஈர்ப்பாளர்களுக்கு இடையே சிலர் இருக்கிறார்கள் என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது.[2]அளவுகோல் முறை[தொகு]


Rainbow flag

பாலியல் நாட்டம்/
பாலின அடையாளம்
பாலினம் (Gender)
பாலின அடையாளம் (Gender identity)
பாலியல் நாட்டம்/அமைவு (Sexual orientation)
பாலியல் அடையாளம் (Sexual identity)
மூன்றாம் பால்
தற்பால்சேர்க்கை
இருபால்சேர்க்கை
எதிர்பால்சேர்க்கை
திருநங்கை
திருநம்பி
அகனள்
அகனன்
அகனள், அகனன், ஈரர், திருனர்
கோணல் கோட்பாடு
அமைப்புகள்
ஸ்ருஷ்டி மதுரை
சினேகிதன் (அமைப்பு)
ஓரினம்.நெட்
சகோதரி (அமைப்பு)
நபர்கள் மற்றும் நிகழ்ச்சிகள்
அஞ்சலி கோபாலன்
பிரித்திகா யாசினி
இப்படிக்கு ரோஸ்
லிவிங் ஸ்மைல் வித்யா
ரோஸ் வெங்கடேசன்
கூத்தாண்டவர் திருவிழா
திருநங்கை தினம்

தொகு
வரையளவு விவரிப்பு
0 தன்பால் ஈர்ப்பற்ற எதிர்பால் ஈர்ப்புடையவர்கள்
1 பெரும்பாலும் எதிர்பால் ஈர்ப்புடையவர்கள் அரிதாக தன்பால் ஈர்ப்புடையவர்கள்
2 பெரும்பாலும் எதிர்பால் ஈர்ப்புடையவர்கள் ஓரளவு தன்பால் ஈர்ப்பு உடையவர்கள்
3 தன்பால் மேலும் எதிர்பால் மேலும் சம அளவில் ஈர்ப்புடையவர்கள்
4 பெரும்பாலும் தன்பால் ஈர்ப்புடையவர்கள் அரிதாக எதிர்பால் ஈர்ப்புடையவர்கள்
5 பெரும்பாலும் தன்பால் ஈர்ப்புடையவர்கள் ஓரளவு எதிர்பால் ஈர்ப்பு உடையவர்கள்
6 எதிர்பால் ஈர்ப்பற்ற தன்பால் ஈர்ப்பு உடையவர்கள்.
X No socio-sexual contacts or reactions


மேற்கோள்கள்[தொகு]

  1. "Kinsey's Heterosexual–Homosexual Rating Scale". The Kinsey Institute. பார்த்த நாள் 8 September 2011.
  2. புதிய பரிதி (7 பெப்ரவரி 2014). "ஓரினச் சேர்கையாளர்-சில கேள்விகளும் பதில்களும்!". மாற்று. பார்த்த நாள் 10 பெப்ரவரி 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கின்சி_அளவுகோல்&oldid=1876228" இருந்து மீள்விக்கப்பட்டது