கினா கவாரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கினா கவாரே
Hina Kaware
துணை சபாநாயகர்-மத்தியப்பிரதேசம்
பதவியில் உள்ளார்
பதவியில்
10 சனவரி 2019
முன்னையவர்இராஜேந்திர குமார் சிங், இந்திய தேசிய காங்கிரசு
சட்டமன்ற உறுப்பினர், மத்தியப்பிரதேசம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2013
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 நவம்பர் 1982 (1982-11-12) (அகவை 41)
கிர்னாபூர், பாலாகாட்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சி இதேகா
(இந்திய தேசிய காங்கிரசு)
வாழிடம்(s)கிர்னாபூர், பாலாகாட்
கல்விமுனைவர்
தொழில்அரசியல்வாதி
As of 27 சூலை 2018, 2018
மூலம்: ["Biography:Kawre, Hina" (PDF). Vidhan Sabha, Madhya Pradesh Legislative Assembly.]

கினா காரே என்பவர் இந்திய அரசியல்வாதியும் மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1] கினா காரே மத்தியப் பிரதேச சட்டப் பேரவையின் தற்போதைய துணைச் சபாநாயகராக உள்ளார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

கினா காரே 2013ஆம் ஆண்டு முதல் முறையாகச் சட்டமன்ற உறுப்பினராக ஆனார்.[2][3] 2013-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் 58 போட்டியாளர்களில் இவரும் ஒருவர். 2018-ல், இவர் மீண்டும் லாஞ்சி சட்டமன்றத் தொகுதியில்போட்டியிட்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். சனவரி 10 2019 அன்று, கினா காரே மத்தியப் பிரதேச சட்டப் பேரவையின் துணைச் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • Hina Kaware on Facebook
"https://ta.wikipedia.org/w/index.php?title=கினா_கவாரே&oldid=3870327" இலிருந்து மீள்விக்கப்பட்டது