கிங்டம் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மன்னராட்சி மையம்
Kingdom Centre
برج المملكة
பொதுவான தகவல்கள்
நிலைமைகட்டிமுடிக்கப்பட்டது.
வகைவணிக வளாகம், அலுவலகங்கள்
அடுக்குமாடி குடியிருப்பு
உணவகங்கள்.
கட்டிடக்கலைப் பாணிநவீன கட்டிடக்கலை
இடம்கிங் ஃபாகத் ரோடு
ரியாத், சவுதி அரேபியா
ஆள்கூற்று24°42′41″N 46°40′28″E / 24.711389°N 46.674444°E / 24.711389; 46.674444ஆள்கூறுகள்: 24°42′41″N 46°40′28″E / 24.711389°N 46.674444°E / 24.711389; 46.674444
கட்டுமான ஆரம்பம்1999
நிறைவுற்றது2002
உயரம்
கட்டிடக்கலை302.3 m (991.80 ft)
உச்சித் தளம்290.4 m (952.76 ft)
Observatory290.4 m (952.76 ft)
நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை99
2 தரைக்கு கீழே.
தளப்பரப்பு185,000 m2 (1,991,323 sq ft)
உயர்த்திகள்45
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்எல்லெர்பே பெக்கெட்
ஒம்ரானியா மற்றும் கூட்டமைப்பு
மேம்பாட்டாளர்கிங்டம் சொத்து நிறுவனம்
அமைப்புப் பொறியாளர்அருப்
முதன்மை ஒப்பந்தகாரர்இ எல்-செய்ஃப் பொறியியல் ஒப்பந்த நிறுவனம்

கிங்டம் மையம் அல்லது மன்னராட்சி மையம் (அரபு மொழி: برج المملكة) அல் மம்லக்கா டவர் சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் அமைந்துள்ள ஒரு வானளாவிய கட்டடம் ஆகும். மொத்தம் 99 மாடிகளுடன் 302.3 மீட்டர் (992 அடி) உயரத்துடன் இருக்கம் இது சவுதிஅரேபியாவின் இரண்டாவது மிக உயரமான கட்டடம் ஆகும். இதன் 99-வது மாடியில் பார்வையாளர்கள் ரசிப்பதற்காக ஒரு பார்வைப்பகுதியும் உள்ளது.

கட்டடம் 3,000 வாகனங்கள் நிறுத்தும் வகையில் 100,000 சதுர மீட்டர் பரப்புள்ள தளத்தில் அமைந்துள்ளது.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிங்டம்_நிலையம்&oldid=2140592" இருந்து மீள்விக்கப்பட்டது