கிங்சு வலி பதிவு கருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிங்சு வலி பதிவு கருவி (King's pain recorder) என்பது நோயாளிகள் உணரும் வலிக்கு விகிதாச்சாரமாக ஒளி உமிழ் இருமுனையம் ஒளிரும் அளவை பதிவு செய்யும் சாதனமாகும். பார்வையாளர் சார்புகளை அகற்றுவதற்கான ஒரு வழியாக உள்ளது.[1] ஈ. ஏ. வெல்செவ் 1982இல் இதுபோன்ற அமைப்பை உருவாக்கினார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Dashfield, Adrian (2004-08-27). Short-answer questions and MCQs in anaesthesia and intensive care. (2nd. ). Arnold. பக். 221. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0340807083. 
  2. Welchew, E. A. (August 1982). "A postoperative pain recorder.: A patient-controlled recording device for assessing postoperative pain" (in en). Anaesthesia 37 (8): 838–841. doi:10.1111/j.1365-2044.1982.tb01819.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-2409. பப்மெட்:7114428. https://archive.org/details/sim_anaesthesia_1982-08_37_8/page/838. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிங்சு_வலி_பதிவு_கருவி&oldid=3520559" இலிருந்து மீள்விக்கப்பட்டது