காவாலக்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காவாலக்குடி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி தாலுக்காவில் உள்ள ஊர் சுமார் 2000 மக்கள் தொகை கொன்டது. தனி ஊராட்சியாக உள்ளது சுமார் 40 சதவிகித மக்கள் கல்வி அறிவு பெற்றுள்ளனர். முதன்மை தொழிலாக விவசாயம் செய்ய படுகிறது. வெள்ளாறு எனும் ஆறு இவ்வூரின் வழியாக செல்கிறது இதனால் நீர் வளம் செழிப்பாக உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காவாலக்குடி&oldid=1677253" இலிருந்து மீள்விக்கப்பட்டது