கால்நடை மருத்துவக் கல்லூரி
Appearance
கால்நடை மருத்துவக் கல்லூரி (veterinary college) என்பது கால்நடை மற்றும் கால்நடை சார்ந்த மேல்நிலைக் கல்வியை வழங்கும் கல்லூரிகளைக் குறிக்கும். இந்த கல்லூரிகள் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை வழங்குகின்றன.
கால்நடை மருத்துவக் கல்லூரியும், கால்நடையியல் துறையும் (department of animal science) வெவ்வேறானவையாகும். கால்நடை மருத்துவக் கல்லூரியில் கால்நடை மருத்துவர்களுக்கானக் கல்வி வழங்கப்படுகிறது. கால்நடையியல் துறை உயிரிமருத்துவம் பயிலும் மாணவர்கள், ஆய்வாளர்களுக்கான கால்நடை மருத்துவம், விலங்குகளைப் பாதுகாப்பாகக் கையாளும் முறைகள் குறித்தக் கல்வித்திட்டத்தினைக் வழங்குகிறது. என்றாலும் பல நாடுகளில் கால்நடை மருத்துவக் கல்வியை வழங்கும் கல்லூரியை, துறையை எப்படி அழைக்கிறார்கள் என்பதுக் குறித்த ஒரு தெளிவான கலைச் சொல்லாக்கம் இல்லை எனலாம்[1][2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "AVMA-Listed Veterinary Colleges of the World." Educational Commission for Foreign Veterinary Graduates/American Veterinary Medical Association. June 5, 2008. பரணிடப்பட்டது 2015-09-29 at the வந்தவழி இயந்திரம் Accessed December 4, 2012.
- ↑ For example, see the DVM degree-awarding Department of Veterinary Science and Animal Husbandry at Guangxi University in China, or the Department of Veterinary Medicine at Tokyo University of Agriculture and Technology.