கால்டெசு முயல்
Jump to navigation
Jump to search
கால்டெசு முயல் (Caldes rabbit) எசுப்பானிய முயல் இனமாகும். இது இறைச்சிக்காக மற்ற முயல்களுடன் இனப்பெருக்கம் செய்ய ப்பயன்படுத்தப்படும் முயல் வகையாகும். இவை முதன்மையாக அல்பினோ வகையாகக் காணப்படுகின்றன.[1]
மேலும் காண்க[தொகு]
- முயல் இனங்களின் பட்டியல்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ The Caldes Strain EA Gomez, O Rafel & J Ramon, Unitat de Cunicultura