கால்சியம் மேலேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கால்சியம் மேலேட்டு
Calcium malate.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கால்சியம் 2-ஐதராக்சிபியூட்டேன்டையோயேட்டு
இனங்காட்டிகள்
17482-42-7 Yes check.svgY
ChemSpider 146673 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 167659
பண்புகள்
C4H4CaO5
வாய்ப்பாட்டு எடை 172.15 கிமோல்
soluble
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

கால்சியம் மேலேட்டு (Calcium malate) என்பது Ca(C2H4O(COO)2) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். மேலிக் அமிலத்தினுடைய கால்சியம் உப்பு கால்சியம் மேலேட்டு எனக் கருதப்படுகிறது. ஓர் உணவுக் கூட்டுப் பொருளாக ஐ352 என்ற ஐரோப்பிய ஒன்றிய எண்ணால் இச்சேர்மம் அடையாளப்படுத்தப்படுகிறது.

தொடர்புடையதாக இருந்தாலும் கால்சியம் சிட்ரேட்டு மேலேட்டுடன் இது வேறுபடுகிறது [1].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்சியம்_மேலேட்டு&oldid=2575512" இருந்து மீள்விக்கப்பட்டது