காலம் (சஞ்சிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காலம்
காலம் (சஞ்சிகை)
இதழாசிரியர் செல்வம்
துறை {{{துறை}}}
வெளியீட்டு சுழற்சி காலாண்டு
மொழி {{{மொழி}}}
முதல் இதழ்
இறுதி இதழ் {{{இறுதி இதழ்}}}
இதழ்கள் தொகை {{{இதழ்கள் தொகை}}}
வெளியீட்டு நிறுவனம் காலம்
நாடு கனடா
வலைப்பக்கம் []

சீரிய தமிழ் இலக்கியத்தையும், திறனாய்வுகளையும் கொண்டு கனடாவில் நீண்ட காலமாக வெளிவரும் ஒரு சஞ்சிகை காலம் ஆகும். இச்சஞ்சிகை தமிழ்நாட்டு காலச்சுவட்டை தழுவிய அல்லது அதன் படைப்புக்களையே பெரிதும் தாங்கி வருவதாக ஒரு விமர்சனம் உண்டு. காலம் சஞ்சிகையின் ஆசிரியர் செல்வம் அவர்கள் "வாழும் தமிழ்" என்று ஒரு நூல் கண்காட்சியும் ஒவ்வொரு கோடை காலத்திலும் கனடாவில் கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காலம்_(சஞ்சிகை)&oldid=1521911" இருந்து மீள்விக்கப்பட்டது