காற்று இசைக்கருவி என்பது காற்றை ஊதுவதன் மூலம் ஒலி எழுப்பக்கூடிய ஒரு வகையான இசைக்கருவி ஆகும். இது இருவகைப்பாகும். அவை:
௧. வெண்கல இசைக்கருவிகள்
௨. கட்டை காற்று இசைக்கருவிகள்
ஆகும். காற்று இசைக்கருவிகள் காற்றிலுள்ள அணுக்களின் அதிர்வுகளை கொண்டு ஒலி எழுப்புகின்றன.
![]() |
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |