கார்மேல் கார்டன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி, கோவை
Appearance
கார்மேல் கார்டன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாநகரில், ரெட் பீல்ட்சு சாலையில் அமைந்துள்ள ஒரு ஆங்கில வழிக் கல்விப் பள்ளியாகும்.[1] கோவை ரோமன் கத்தோலிக்க ஆயர், சவரிமுத்து என்பவரால் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி கோயம்புத்தூரில் உருவான ஆண்களுக்கான முதல் பதின்மப் (மெட்ரிக்குலேஷன்) பள்ளியாகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Carmel Garden school in Coimbatore honours 15 alumni", The Hindu (in Indian English), 2013-03-29, ISSN 0971-751X, retrieved 2024-05-13
- ↑ School website பரணிடப்பட்டது 30 மார்ச் 2012 at the வந்தவழி இயந்திரம்