காய் பெகுரெண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காய் பெகுரெண்டு
Kai Behrend
பிறப்புஆம்பர்கு, செருமனி
தேசியம்செருமானியர்
துறைகணிதம்
பணியிடங்கள்மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம்
பிரிட்டிசு கொலம்பியா பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)
ஆர்வர்டு பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்ஆர்த்ர் ஓகுசு
Other academic advisorsகூண்டர் ஆர்டர்
அறியப்படுவதுபெகுரெண்டு சார்பு
பெகுரெண்டு பகுப்பாய்வு சமன்பாடு
நேர்த்தியான தடைக் கோட்பாடு
விருதுகள்காக்சிட்டர்–யேம்சு பரிசு, 2001
செப்ரி–வில்லியம்சு பரிசு, 2011

காய் பெகுரெண்டு (Kai Behrend) ஒரு செருமானியக் கணிதவியலாளர் ஆவார். இவர் கனடா, வான்கூவர், பிரிட்டிசு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

இயற்கணித வடிவியலில் பணியாற்றும் இவர் இயற்கணித அடுக்குகள், குரோமோவ்-விட்டன் மாற்றங்கள், டொனால்ட்சன்-தாமசு கோட்பாடு (பெகெரெண்டு சார்பு) ஆகியவற்றில் முக்கிய பங்களிப்புகளை செய்துள்ளார். பெகுரெண்டு சமன்பாடிற்காகவும் அறியப்படுகிறார். இது இயற்கணித அடுக்குகளின் கிரேக்கெண்டிக்-லெப்செட்சு பகுப்பாய்வு சமன்பாட்டின் பொதுமைப்படுத்தல் ஆகும். இவர் 2001 ஆண்டிற்கான காக்சிட்டர்-யேம்சு,[1] 2011 ல்  ஜெஃப்பர்-வில்லியம்ஸ் பரிசும்,[2] 2015 இல் பிம்சு பரிசும் பெற்றாா்.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காய்_பெகுரெண்டு&oldid=3759804" இலிருந்து மீள்விக்கப்பட்டது