காயத்ரி தேவி (உ. பி.)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காயத்ரி தேவி
6ஆவது இந்தியப் பிரதமரின் துணைவி
பதவியில்
28 சூலை 1979 – 14 சனவரி 1980
முன்னையவர்குஜ்ராபென் தேசாய்
பின்னவர்சோனியா காந்தி
மக்களவை உறுப்பினர்-ஏழாவது மக்களவை
பதவியில்
18 சனவரி 1980 – 31 திசம்பர் 1984
முன்னையவர்சதன் சிங்
பின்னவர்அக்தர் ஹசன்
தொகுதிகைரானா
உறுப்பினர்-உத்தரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில்
5 February 1969 – 23 பிப்ரவரி 1974
முன்னையவர்எம். எல். கவுதம்
பின்னவர்ராஜேந்திர சிங்
தொகுதிஇக்லாஸ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 திசம்பர் 1905
சோனிபத் மாவட்டம், அரியானா
இறப்பு10 May 2002
துணைவர்சரண் சிங்
பிள்ளைகள்6, அஜீத் சிங்

காயத்ரி தேவி (Gayatri Devi) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் இந்தியப் பிரதமராகப் பணியாற்றிய சரண் சிங்கின் மனைவி ஆவார். இவர் கைரானா மக்களவைத் தொகுதியிலிருந்து 7வது மக்களவை உறுப்பினராகவும்[1] இக்லாஸ் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 5வது உத்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.[2] இவர் மதுராவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[3]

வாழ்க்கை[தொகு]

தேவி 1905ஆம் ஆண்டு திசம்பர் 5ஆம் தேதி அரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள கர்கி குண்டல் கிராமத்தில் பிறந்தார்.[4] 2002ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி[5] நீண்ட கால நோய்க்குப் பிறகு இறந்தார்.[6] 1925ஆம் ஆண்டு சூன் 5ஆம் தேதி இந்தியாவின் பிரதமரான சரண் சிங்கை மணந்தார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Members of Lok Sabha". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 2022-12-04.
  2. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1969 TO THE LEGISLATIVE ASSEMBLY OF UTTAR PRADESH". Election Commission of India.
  3. "जिले की एक महिला ही पहुंची विधानसभा, गायत्री देवी ही बड़ी कशमकश से बचा पाई थीं सीट". Dainik Bhaskar.
  4. "Member's Bioprofile". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 2022-12-04.
  5. "LABOUR MINISTER CONDOLES THE DEATH OF SMT. GAYATRI DEVI". Press Information Bureau. பார்க்கப்பட்ட நாள் 2022-12-04.
  6. "Ajit Singh's mother dead". The Tribune India. பார்க்கப்பட்ட நாள் 2022-12-04.
  7. "Charan Singh" (PDF). Lok Sabha Documents.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காயத்ரி_தேவி_(உ._பி.)&oldid=3895467" இலிருந்து மீள்விக்கப்பட்டது