காயத்ரி கிரீசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காயத்ரி கிரீசு (Gayathri Girish) என்பவர் ஒரு சிறந்த கருநாடக இசை பாடகராவார். கருநாடக இசைப்பாடகர்கள் வைகல் ஞானசுகந்தன் மற்றும் டி. என். சேசகோபாலன் ஆகியோரிடம் காயத்ரி சீடராக இருந்தார். குழந்தை கலைஞராக 1986 ஆம் ஆண்டில் தனது முதல் இசை நிகழ்ச்சியை இவர் வழங்கினார். மேலும் 2009 ஆம் ஆண்டில் தமிழகஅரசு காயத்ரிக்கு கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது,[1][2][3][4][5][6][7][8][9][10][11]

மேற்கோள்கள்[தொகு]

  1. "'There's so much to learn'". தி இந்து. 26 October 2007. பார்க்கப்பட்ட நாள் 21 August 2015.
  2. "Music for the soul". தி இந்து. 31 July 2014. பார்க்கப்பட்ட நாள் 21 August 2015.
  3. "Ragas well-articulated". The Hindu. 3 July 2011. பார்க்கப்பட்ட நாள் 21 August 2015.
  4. "Carnatic musicians, dancers honoured". The Hindu. 13 April 2006. பார்க்கப்பட்ட நாள் 21 August 2015.
  5. "A brilliant rendition of kalpana swaras". New Indian Express. 14 May 2012. பார்க்கப்பட்ட நாள் 21 August 2015.
  6. "Life is a beautiful song". The Hindu. 13 March 2009. பார்க்கப்பட்ட நாள் 21 August 2015.
  7. "Where being a master is not honour enough". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 16 June 2014. Archived from the original on 24 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 21 August 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "Arya, Tamannah among 74 chosen for Kalaimamani awards". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 29 January 2011. பார்க்கப்பட்ட நாள் 21 August 2015.
  9. "Pace matters". The Hindu. 17 December 2013. பார்க்கப்பட்ட நாள் 21 August 2015.
  10. India. Ministry of Information and Broadcasting (2005). Report - Government of India, Ministry of Information and Broadcasting. பக். 54. https://books.google.com/books?id=UPOJAAAAMAAJ. பார்த்த நாள்: 21 August 2015. 
  11. "Sustained the tempo". The Hindu. 11 January 2013. பார்க்கப்பட்ட நாள் 21 August 2015.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காயத்ரி_கிரீசு&oldid=3928804" இலிருந்து மீள்விக்கப்பட்டது