உள்ளடக்கத்துக்குச் செல்

காம்பானேலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காம்பானேலா என்பது ஒரு இசையமைப்பு ஆகும். இதன் இசை அமைப்பாளர் பிரான்சு லிசித்து ஆவார். இவ்விசையமைப்பு இவரது கிராந்து எதியூது தே பாகானீனியின் ஒரு பகுதி ஆகும். இது இவரால் 1851ஆம் ஆண்டு படைக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காம்பானேலா&oldid=2148689" இலிருந்து மீள்விக்கப்பட்டது