பிரான்சு லிசித்து
Appearance
பிரான்சு லிசித்து (Franz Liszt) என்பவர் அங்கேரி நாட்டை சேர்ந்த ஒரு புகழ்பெற்ற இசை அமைப்பாளரும், பியானோ கலைஞரும் ஆசிரியரும் ஆவார். இவர் 1811ஆம் ஆண்டு அக்தோபர் திங்கள் 22ஆம் தேதி பிறந்தார். இவற் 1886ஆம் ஆண்டு சூலை திங்கள் 31ஆம் தேதி மறைந்தார். 19ஆம் நூற்றாண்டில் இவரது திறமை ஐரோப்பா முழுவதையும் கவர்ந்தது.