காமராஜர் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காமராஜர் வாழ்க்கை
வரலாற்றுச் சம்பவங்கள்
நூல் பெயர்:காமராஜர் வாழ்க்கை
வரலாற்றுச் சம்பவங்கள்
ஆசிரியர்(கள்):தேனி.எஸ்.மாரியப்பன்
வகை:வாழ்க்கை வரலாறு
துறை:வாழ்க்கைச் சம்பவங்கள்
இடம்:விஜயா பதிப்பகம்,
20, ராஜ வீதி,
கோயம்புத்தூர் -641 001.
மொழி:தமிழ்
பக்கங்கள்:120
பதிப்பகர்:விஜயா பதிப்பகம்
பதிப்பு:ஜூலை 2009
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு

காமராஜர் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள் என்பது தேனி. சு. மாரியப்பன் அவர்களால் எழுதப்பட்டு 2009 இல் வெளியிடப்பட்ட ஒரு தமிழ் நூல் ஆகும்.

பதிப்புரை[தொகு]

விஜயா பதிப்பகத்தின் நிறுவனர் வேலாயுதம் இந்நூலுக்கான பதிப்புரையை எழுதியிருக்கிறார்.

பொருளடக்கம்[தொகு]

தமிழகத்தின் முதலைமச்சராக இருந்த காமராசர் வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு சுவையான சம்பவங்களைத் தொகுத்து இந்நூலில் வழங்கியிருக்கிறார். பல சம்பவங்கள் அவருடைய எளிமையையும், அறிவுத்திறனையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

வெளி இணைப்புகள்[தொகு]