பேச்சு:காமராஜர் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள் (நூல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நூலாசிரியர் பற்றி தனியாகக் கட்டுரை இருக்கும் இடத்து அவர் பற்றிய விரிவான தகவல்களை நூல் பற்றிய கட்டுரையில் சேர்க்கத் தேவை இல்லை. இது தேவை அற்று பல இடங்களில் ஒரே தகவலை மீண்டும் மீண்டும் இடும். நூலை ஆசிரியர் எழுதிய பின்புலம், சூழமைவு ஆகியவை பற்றி குறிப்புக்கள் வேண்டுமானால் பொருத்தமாக அமையலாம். --Natkeeran (பேச்சு) 13:23, 8 சூலை 2013 (UTC)[பதிலளி]

நூலில் விலை பற்றிய தகவலை இணைப்பது பொருத்தமில்லை. --Natkeeran (பேச்சு) 13:31, 8 சூலை 2013 (UTC)[பதிலளி]