காபரோனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Addbot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:27, 9 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 99 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
காபரோனி
நகரம்
மேலிருந்து கீழாக: skyline view of Gaborone, statue of Seretse Khama, காபரோனி நகர மத்தி, bird's-eye view of Gaborone
மேலிருந்து கீழாக: skyline view of Gaborone, statue of Seretse Khama, காபரோனி நகர மத்தி, bird's-eye view of Gaborone
அடைபெயர்(கள்): Gabs, GC, Gabz, G-City
Satellite image of Gaborone
Satellite image of Gaborone
நாடு Botswana
மாவட்டம்காபரோனி
உப மாவட்டம்காபரோனி
தோற்றம்1964[1]
பெயர்ச்சூட்டுChief Kgosi Gaborone
அரசு
 • மேயர்Harry K. Mothei (BNF)[2]
பரப்பளவு
 • மொத்தம்19.6 km2 (7.6 sq mi)
ஏற்றம்983 m (3,225 ft)
மக்கள்தொகை
 (2006)[5]
 • மொத்தம்1,91,776
 • அடர்த்தி1,101/km2 (2,850/sq mi)
நேர வலயம்ஒசநே+2 (மத்திய ஆபிரிக்க நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (வழக்கிலில்லை)
Geographical area code[6][7]3XX
ஐஎசுஓ 3166 குறியீடுBW-SE
இணையதளம்Gaborone City Council Website

காபரோனி (en: Gaborone; இட்ஸ்வானா மொழி:χabʊˈrʊnɪ), பொட்ஸ்வானாவின் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி இதன் மக்கட்தொகை 191,776[5] ஆகும். இது பொட்ஸ்வானாவின் மொத்த சனத்தொகயில் ஏறத்தாழ 10% ஆகும்.

பொட்ஸ்வானாவின் தென்கிழக்குப் பகுதியில் காலே மற்றும் ஊடி மலைகளுக்கிடையே காபரோனி நகரம் அமைந்துள்ளது. இது தென்னாபிரிக்காவுடனான எல்லையிலிருந்து சுமார் 15 கி.மீ தூரத்திலுள்ளது.[8]. உள்ளூர்வாசிகளால் இது பொதுவாக 'காப்ஸ்' (Gabs) என அழைக்கப்படுகிறது.[9]

மேற்கோள்கள்

  1. Parsons, Neil (1999-08-19). "Botswana History Page 7: Geography". Botswana History Pages. Gaborone, Botswana: University of Botswana History Department. பார்க்கப்பட்ட நாள் 2009-08-04.
  2. Modise, Oliver (2008-01-17). Mothei re-elected Gaborone mayor. Vol. 25. Gaborone, Botswana: Mmegi Online. பார்க்கப்பட்ட நாள் 2009-08-04.
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; economy என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. "Gaborone, Botswana Page". Falling Rain Genomics, Inc.
  5. 5.0 5.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; demo என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  6. timeanddate.com
  7. Botswana Telecommunications Authority (2009-09-11). Botswana (country code +267). International Telecommunication Union. Archived from the original (DOC) on 2009-12-27. பார்க்கப்பட்ட நாள் 2009-12-27. {{cite book}}: |work= ignored (help)
  8. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; seth என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  9. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; history1 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=காபரோனி&oldid=1362403" இலிருந்து மீள்விக்கப்பட்டது