காந்தரா வெங்கட ரமண ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காந்தரா வெங்கட ரமண ரெட்டி
Gandra Venkata Ramana Reddy
வெங்கட ரமண ரெட்டியின் உருவப்படம்
சட்டமன்ற உறுப்பினர், தெலங்காணா
பதவியில் உள்ளார்
பதவியில்
2018
தொகுதிபூபால்பள்ளி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரத் இராட்டிர சமிதி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு

காந்தரா வெங்கட ரமண ரெட்டி (Gandra Venkata Ramana Reddy) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். தெலுங்கானா சட்டமன்றத்தின் தெலுங்கானா சட்டப் பேரவையின் பூபால்பள்ளி தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராக உள்ளார்,[1] மேலும் தெலுங்கானா தனி மாநிலமாக மாறுவதற்கு முன்பு, அதே தொகுதியில் ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார், 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை அங்கு அவர் தலைவராக செயல்பட்டார்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

வெங்கட ரமண ரெட்டியின் தந்தை ஜி. மோகன் ரெட்டியாவார். சோதி என்பவரை வெங்கட ரமண ரெட்டி மணந்து கொண்டார்.

மேற்கோள்கள்[தொகு]