காத்தரைன் பிரீசு
Appearance
காத்தரைன் பிரீசு Katherine Freese | |
---|---|
பிறப்பு | பிரீபர்கு, பிரெசுகாவு |
தேசியம் | செருமானியர் |
துறை | வானியற்பியல், அண்டவியல் |
பணியிடங்கள் | மிச்சிகன் பல்கலைக்கழகம் நோர்திக் கோட்பாட்டு இயற்பியல் நிறுவனம், சுட்டாக்கோல்ம் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | பிரின்சுடன் பல்கலைக்கழகம், சிகாகோ பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | டேவிட் சுச்சிராம் (வானியற்பியலாளர்) |
முனைவர் பட்ட மாணவர்கள் | யான்னா இலெவின் |
அறியப்படுவது | கரும்பொருண்மம், கருப்புமீன்கள், கருப்பு ஆற்றல், புடவி உப்பல் |
விருதுகள் | Simons Foundation Fellowship (2012) |
காத்தரைன் பிரீசு (Katherine Freese) ஓர் அமெரிக்கக் கோட்பாட்டு வானியற்பியலாளர் ஆவார். இவர் மிச்சிகன் பல்கலைக்கழக இயற்பியல் துறையின் ஜார்ஜ் யூகின் உகுலென்பெக் கல்லூரிப் பேராசிரியர் ஆவார். இவர் 2014 செப்டம்பரில் இருந்து சுட்டாக்கொல்மில் உள்ள நோர்திக் கோட்பாட்டு இயற்பியல் நிறுவன இயக்குநராக இருந்து வருகிறார். இவர்சுட்டாக்கோல்ம் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வருகைதரு பேராசிரியராகவும் உள்ளார். இவர் துகள் இயற்பியலையும் வானியற்பியலையும் இணைத்த கோட்பாட்டு அண்டவியல் ஆய்வுக்காக பெயர்பெற்றவர்.
கல்வியும் கல்விசார் வாழ்க்கையும்
[தொகு]பங்களிப்புகள்
[தொகு]சொந்த வாழ்க்கை
[தொகு]மக்கள் அறிவியல்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]
வெளி இணைப்புகள்
[தொகு]
- Dr. Katherine Freese Home Page from http://www.umich.edu/~ktfreese -or- http://www-personal.umich.edu/~ktfreese
- Video of Katherine Freese on a panel discussion, "State of the Universes," with Jennifer Ouellette, Lawrence Krauss and Neil Turok, at the Quantum to Cosmos festival, October 2009
- Katherine Freese on "The Dark Side of the Universe" panel at The World Science Festival with Elena Aprile, Glennys Farrar, Saul Perlmutter, Michael Turner, and Brian Greene, May 2011