இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.
காதல் சுகமானது2002இல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். பாலசேகரனின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தருண், சினேகா மற்றும் பலர் நடித்திருந்தனர். லவ் டுடே, பூமகள் ஊர்வலம், அற்புதம் போன்ற படங்களின் இசையமைப்பாளர் ஷிவா இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்தார். விவேகா பாடல்களை எழுதியிருந்தார்.