காட்டயோடி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காட்டயோடி ஆறு

காட்டயோடி ஆறு, ஒடிசாவின் கட்டக் மாவட்டத்தில் பாயும் மகாநதியின் கிளை ஆறாகும்.[1] இது நராஜ் என்னும் இடத்தில் இரண்டாகப் பிரிகிறது. இதன் தென்கிளையான குவாக்காய் ஆறு புரி மாவட்டத்தில் பாய்கிறது. காட்டயோடி ஆறு கோபிந்துபூர் என்ற ஊரில் இரண்டாகப் பிரிகிறது. வலது கிளை தேவியாறு என்றும், இடது கிளை பிலுவாக்காய் ஆறு என்றூம் அழைக்கப்படுகின்றன.

சான்றுகள்[தொகு]

  1. Prosun Bhattacharya (2008). Groundwater for sustainable development: problems, perspectives and challenges. Taylor & Francis. பக். 45. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-40776-2. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டயோடி_ஆறு&oldid=2285521" இருந்து மீள்விக்கப்பட்டது