காஞ்சி காமாட்சி (திரைப்படம்)
காஞ்சி காமாட்சி | |
---|---|
இயக்கம் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
தயாரிப்பு | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் சித்ரா புரொடக்ஷன்ஸ் |
இசை | கே. எஸ். ரகுநாதன் |
நடிப்பு | முத்துராமன் சுஜாதா ஸ்ரீபிரியா |
வெளியீடு | அக்டோபர் 30, 1978 |
நீளம் | 4513 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காஞ்சி காமாட்சி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2][3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ பி. எஸ். எம். (3 December 1978). "ஸ்ரீ காஞ்சி காமாக்ஷி". Kalki. p. 17. Archived from the original on 3 July 2022. பார்க்கப்பட்ட நாள் 3 July 2022.
- ↑ "விகடன் பொக்கிஷம்: ஒரு தீபாவளி... 11 படங்கள்!". Ananda Vikatan. 19 November 2020. Archived from the original on 15 August 2023. பார்க்கப்பட்ட நாள் 16 August 2023.
- ↑ "Kanchi Kamatchi (1978)". Screen 4 Screen. Archived from the original on 3 July 2022. பார்க்கப்பட்ட நாள் 3 July 2022.