காஞ்சி காமாட்சி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காஞ்சி காமாட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காஞ்சி காமாட்சி
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புகே. எஸ். கோபாலகிருஷ்ணன்
சித்ரா புரொடக்ஷன்ஸ்
இசைகே. எஸ். ரகுநாதன்
நடிப்புமுத்துராமன்
சுஜாதா
ஸ்ரீபிரியா
வெளியீடுஅக்டோபர் 30, 1978
நீளம்4513 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காஞ்சி காமாட்சி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.