காசினி, கேட்டலான் முற்றொருமைகள்
காசினியின் முற்றொருமை, (Cassini's identity) கேட்டலானின் முற்றொருமை (Catalan's identity) இரண்டும் பிபனாச்சி எண்களுக்கான கணித முற்றொருமைகள் ஆகும். காசினியின் முற்றொருமை, கேட்டலானின் முற்றொருமையின் சிறப்புவகையாக அமைந்துள்ளது.
- காசினியின் முற்றொருமை
nஆம் பிபனாச்சி எண் எனில்:
கேட்டலானின் முற்றொருமை இதனை பொதுமைப்படுத்துகிறது:
- கேட்டலானின் முற்றொருமை
இதனை மேலும் பொதுமைப்படுத்தக் கிடைக்கும் முற்றொருமை (வாஜ்டாவின் முற்றொருமை):
வரலாறு
[தொகு]1680 இல் பாரிஸ் வானியல் ஆய்வகத்தின் இயக்குநர் ஜீண்டொமினிக் காசினியால் காசினியின் முற்றொருமை கண்டுபிடிக்கப்பட்டது. 1753 இல் ராபர்ட் சிம்சனால் நிரூபிக்கப்பட்டது. 1879 இல் கேட்டலான் அவர் பெயரால் அழைக்கப்படும் கேட்டலானின் முற்றொருமையைக் கண்டறிந்தார்.
அணிக் கோட்பாட்டால் நிறுவல்
[தொகு]காசினியின் முற்றொருமையின் இடதுபுறப் பகுதியை, பிபனாச்சி எண்களைக் கொண்ட 2×2 அணியின் அணிக்கோவையாக எடுத்துக்கொண்டு முற்றொருமையை எளிதாக நிறுவலாம்:
மேற்கோள்கள்
[தொகு]- Robert Simson; Philip, H. (1753). "An Explication of an Obscure Passage in Albert Girard’s Commentary upon Simon Stevin’s Works". Philosophical Transactions of the Royal Society of London 48 (0): 368–376. doi:10.1098/rstl.1753.0056.
- Werman, M.; Doron Zeilberger (1986). "A bijective proof of Cassini's Fibonacci identity". Discrete Mathematics 58 (1): 109. doi:10.1016/0012-365X(86)90194-9.
வெளி இணைப்புகள்
[தொகு]- Proof of Cassini's identity பிளாநெட்மேத்தில்
- Proof of Catalan's Identity பிளாநெட்மேத்தில்
- Cassini formula for Fibonacci numbers பரணிடப்பட்டது 2005-10-30 at the வந்தவழி இயந்திரம்
- Fibonacci and Phi Formulae பரணிடப்பட்டது 2007-01-24 at the வந்தவழி இயந்திரம்