காங்க் ஜீ-ஹவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காங்க் ஜீ-ஹவான்
강지환
பிறப்பு மார்ச்சு 20, 1977 (1977-03-20) (அகவை 41)
சியோல்
தென் கொரியா
பணி நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2001–இன்று வரை

காங்க் ஜீ-ஹவான் (ஆங்கிலம்:Kang Ji-hwan) (பிறப்பு: மார்ச் 20, 1977) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் 2001ஆம் ஆண்டு முதல் பல சின்னத்திரை தொடர்களிலும் மற்றும் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இவர் காபிடல் ஸ்காண்டல், காபி ஹவுஸ், பிக் மான் போன்ற பல தொடர்களில் நடித்ததன் மூலம் எல்லோருக்கும் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காங்க்_ஜீ-ஹவான்&oldid=2073149" இருந்து மீள்விக்கப்பட்டது