உள்ளடக்கத்துக்குச் செல்

கவிராஜ காளமேகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவிராஜ காளமேகம்
இயக்கம்ஜி. ஆர். நாதன்
தயாரிப்புடி. என். ஆர். புரொடக்சன்ஸ்
ஆர். கல்யாணராமன்
இசைஎஸ். எம். சுப்பையா நாயுடு
நடிப்புடி. எம். சௌந்தராஜன்
வெண்ணிற ஆடை நிர்மலா
வெளியீடுபெப்ரவரி 10, 1978
நீளம்3372 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கவிராஜ காளமேகம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எம். சௌந்தராஜன், வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] வசனம் எழுதியவர். கே. சுந்தரம் ஆவார்.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கண்ணதாசன், வாலி, சிதம்பரம் சுவாமிநாதன், வேம்பத்தூர் கிருஷ்ணன், தமிழ்நம்பி ஆகியோர் எழுதியிருந்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-186. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிராஜ_காளமேகம்&oldid=4119013" இலிருந்து மீள்விக்கப்பட்டது