கவிரத்ன காளிதாஸ்
கவிரத்ன காளிதாஸ் | |
---|---|
இயக்கம் | வடிவேலு நாயக்கர் |
தயாரிப்பு | ராணி செட்டி கணேஷ் பிலிம்ஸ் |
நடிப்பு | டி. எஸ். சந்தானம் பி. சுந்தர பாக்யம் எஸ். கல்யாண சுந்தரம் எம்.ஆஅர். சுப்பிரமணிய முதலியார் எம். ஆர். சந்தானலட்சுமி பி. டி. நாகபூசனா டி. வி. லோகநாயகி பி. ஆர். மங்கலம் ஜே. சுசீலா |
வெளியீடு | சூன் 19, 1937 |
ஓட்டம் | . |
நீளம் | 16950 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கவிரத்ன காளிதாஸ் 1937ஆம் ஆண்டு, சூன் 19இல் வெளிவந்த, 16,950 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். வடிவேலு நாயக்கர் இயக்கத்தில் ராணி செட்டி, தயாரித்து வெளியான இத்திரைப்படத்தில் டி. எஸ். சந்தானம், பி. சுந்தர பாக்யம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]
சான்றாதாரங்கள்[தொகு]
- ↑ Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).