கவிதை பாட நேரமில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவிதை பாட நேரமில்லை
இயக்கம்யூகி சேது
தயாரிப்புமாயாசுகோப் பிலிம் நிறுவனம்
கதைஎன். சந்திரா
இசைஎல். வைத்தியநாதன்
நடிப்புரகுவரன்
அமலா
யூகி சேது
நாசர்
வெளியீடு1987
மொழித‌மி‌ழ்

கவிதை பாட நேரமில்லை என்பது 1987 ஆவது ஆண்டில் யூகி சேது இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ரகுவரன், அமலா, யூகி சேது, நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] இது இந்தியில் வெளியான அங்குசு திரைப்படத்தின் மறுஆக்கமாகும்.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "KAVITHAI PAADA NERAMILLAI-Film Music". meditations. 2014-09-11 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிதை_பாட_நேரமில்லை&oldid=3259512" இருந்து மீள்விக்கப்பட்டது