கவிதா தேவி (சடுகுடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பதக்க சாதனைகள்
 இந்தியா
சடுகுடு, பெண்கள்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கம் இஞ்சியோன், 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அணி

கவிதா (Kavita பிறப்பு:ஆகஸ்டு 10, 1990) என்பவர் சடுகுடு போட்டியில் இந்தியா அணிக்காக விளையாடியவர் ஆவார். 2014 ஆம் ஆண்டில் இஞ்சியோனில் நடைபெற்ற 2014 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அணியில் இவர் இடம்பெற்றிருந்தார்.[1][2]

சான்றுகள்[தொகு]

  1. Vinod, A. (Nov 29, 2010). "Kerala still in celebratory mood after Asiad impression". தி இந்து (The Hindu Group). http://www.hindu.com/2010/11/29/stories/2010112955731600.htm. பார்த்த நாள்: 15 December 2012. 
  2. "Colourful start to district youth fete". தி இந்து (The Hindu Group). January 8, 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/article1064839.ece. பார்த்த நாள்: 15 December 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிதா_தேவி_(சடுகுடு)&oldid=2727465" இருந்து மீள்விக்கப்பட்டது