கவிஞர் ரஜிதா அரிச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.யாழ்ப்பாணம் செங்குந்த வீதியில் பிறப்பு முதல் வசித்து வருகிறார்.

திரு.ந.அரிச்சந்திரன், திருமதி அ.கமலாதேவி தம்பதியினருக்குமகளாக 1984.11.20 பிறந்தார்

யாழ்ப்பாண பல்கலைகழக கலைபட்டதாரி

சிறுவயது முதல் கவிதை துறையில் ஈடுபட்டுவருவதுடன் சிறுகதை,சிறுவர்பாடல்,சிறுவர் க தை, நாவல் இலக்கியம் போன்றவற்றிலும் சிறந்து விளங்கிகிறார்.


படைப்புக்கள்


1.அக்கினிச்சசிறகாய் கவிதைப்பனுவல்

2.பக்திப்பாசுரங்கள் பக்திப்பாடல்கள்

3.நிலாச்சோறு கவிதைப்பனுவல்

4.சிறுவர் பாடல்கள் குறுந்தட்டு CD

5.கரும்புக்காட்டுக்குள்ளே பாடல்

6.பிஞ்சுகளை காக்க பாடல்

7.Writer Rajitha Arichandiran bloger

8..Nallurtmailyoutue

  • டான் தொலைக்காட்சியில் கதை கூறுதல் நிகழ்வையும் புத்தக விவரண நிகழ்வையும் வழங்கி வருகிகிறார்.
  • ஆய்வுக்கட்டுரைகள் ஆய்வுமாநாடுகளில்
  • உதயன்,தினகரன், சிறுகதைமஞ்சரி,ஆதிரை,யாழ்பாடி,யாழ்ஓசை,இசைஆரம் ,அகரம் , யாழ்களரிஆகிய இதழ்களிலும்கவிதை சிறுகதை,நாவல்,சிறுவர் கதை,சிறுவர் பாடல்களையும் எழுதி வருகிறார்.


பெற்றுக்கொண்ட விருதுகள்


இலக்கியத்திற்கஆன சாதனைப்பெண் விருது – 2021

புரட்சிக்கவி – 2020

நவரசக்கவி – 2021

முத்தமிழ் தொலைக்காட்சி விருது 2023