களிமணக்கீரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
களிமணக்கீரையின் தோற்றம்
களிமணக்கீரையின் தோற்றம்

களிமணக்கீரை (ஆங்கில மொழி: Cansjera) என்பது தாவர வகையில் பெரிய தாவரம் ஆகும். இது பூக்கும் தாவரம் ஆகும். இதன் கீரை மருத்துவத்துக்கு பயன்படுகிறது. இது ஒரு பஞ்சகாலத் தாவரம் ஆகும்.[1]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=களிமணக்கீரை&oldid=3851014" இலிருந்து மீள்விக்கப்பட்டது