கல் கிஸ்னே தேகா
தோற்றம்
| கல் கிஸ்னே தேகா | |
|---|---|
| இயக்கம் | விவேக் சர்மா |
| தயாரிப்பு | விவேக் சர்மா, சியாம் கோயல், சுதாம்சு துபே |
| நடிப்பு | |
| வெளியீடு | சூன் 12, 2009 |
| நாடு | இந்தியா |
| மொழி | இந்தி |
கல் கிஸ்னே தேகா (பொருள்: நாளைக்கு என்ன நடக்கும் என்று யார் அறிவார்?) என்பது 2009 ஆம் ஆண்டு வெளியான இந்தித் திரைப்படம்.
நடிகர்கள்
[தொகு]- ஜாக்கி பக்னானி - நிகால் சிங்
- வைஷாலி தேசாய் - மீஷா கபூர்
- ரிஷி கபூர் - பேராசிரியர் சித்தார்த் வர்மா
- ஜூகி சாவ்லா
- ரிதேஷ் தேஷ்முக் - கலி சரண்
- சஞ்சய் தத் - சிறப்புத் தோற்றம்