கல்வி மேலாண்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிமுகம்[தொகு]

கல்வி மேலாண்மை என்பது மனித வளத்தின் மூலமும் பொருட்களின் மூலமும் நிறுவனத்தின் இலக்குகளை தீர்மானித்து திட்டமிட்டு கட்டுப்படுத்தி இயக்குவதும் மதிப்பீடு செய்வதும் ஆகும்.கல்வி மேலாண்மையில் மாந்தரின் சிந்தனை, ஆற்றல், பயன்பாடு, கால எல்லை ஆகிய கூறுகள் உள்ளன.

கல்வி மேலாண்மையின் வகைகள்[தொகு]

மனித வளங்கள் உடல் மற்றும் பொருள் வளங்கள் சிந்தனை வளங்கள் [1]

கல்வி மேலாண்மையின் பணிகள்[தொகு]

மேலாளர் இருக்கின்ற வளங்களைக் கொண்டு நோக்கம் அமைத்து சிறப்பான கட்டமைப்பைத் தருதல் திட்டமிடல் செயல்பாடுகளை அமைத்தல் குழு வேலையாக செயல்பாடுகளை ஒருங்கமைத்தல் பணிகள் பற்றிய விளக்கம் பணிகளை அமைத்து வேலையை பகிர்ந்தளித்தல் [2]

  1. "[www.yourarticlelibrary.com/educational-management/educational-management.../637 Educational Management: Meaning, Definition and Types]". Wikipedia Foundation (2016). பார்த்த நாள் 6 சூலை 2017.
  2. "Educational Management: Slide Share". Wikipedia Foundation (2013). பார்த்த நாள் 6 சூலை 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்வி_மேலாண்மை&oldid=2348350" இருந்து மீள்விக்கப்பட்டது